சிறிலங்கா கிரிக்கெட் அணியில் ஏற்படவுள்ள மாற்றங்கள் : புதிய தேர்வுக்குழு அதிரடி திட்டம்

Sri Lanka Cricket Wanindu Hasaranga Dasun Shanaka Dimuth Karunaratne
By Jaso Dec 16, 2023 07:39 AM GMT
Report

புதிதாக நியமிக்கப்பட்ட உபுல் தரங்க தலைமையிலான சிறிலங்கா கிரிக்கெட் தேர்வுக்குழு அணி தலைமைத்துவத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்படி சிறிலங்கா ரி-20 கிரிக்கெட் அணியின் தலைவராக சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரி 20 தலைவராக வனிந்து ஹசரங்க

26 வயதான வனிந்து ஹசரங்க 2019 இல் நியூசிலாந்துக்கு எதிராக தனது ரி 20 போட்டியை வென்றார். மேலும் அவர் 58 ரி 20 போட்டிகளில் 91 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐசிசி ரி 20 பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஒரு காலத்தில் முதல் நிலை பந்துவீச்சாளராக இருந்த வனிந்து, தற்போது தரவரிசையில் 03வது இடத்தில் உள்ளார்.

சிறிலங்கா கிரிக்கெட் அணியில் ஏற்படவுள்ள மாற்றங்கள் : புதிய தேர்வுக்குழு அதிரடி திட்டம் | New Selection Committee Change In The Leadership

ஜனவரி 1 முதல் அடையாள அட்டைகளில் புதிய மாற்றம்: நீக்கப்படவுள்ள முறைமை

ஜனவரி 1 முதல் அடையாள அட்டைகளில் புதிய மாற்றம்: நீக்கப்படவுள்ள முறைமை

ஒருநாள் போட்டித் தலைவர் பதவி 

2021 இல், தசுன் ஷனக இலங்கையின் ஒரு நாள் மற்றும் ரி 20 தலைவராக நியமிக்கப்பட்டார், மேலும் நடைபெற்று முடிந்த 2023 உலகக் கோப்பையின் போது காயம் காரணமாக, அவரை நீக்கிவிட்டு தற்காலிகமாக குசல் மெண்டிஸை தலைவராக நியமிக்க தேர்வுக் குழு முடிவு செய்தது. எனினும், ஒருநாள் போட்டித் தலைவர் பதவி தொடர்பில் புதிய தெரிவுக்குழு இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா கிரிக்கெட் அணியில் ஏற்படவுள்ள மாற்றங்கள் : புதிய தேர்வுக்குழு அதிரடி திட்டம் | New Selection Committee Change In The Leadership

இஸ்ரேலினால் திட்டமிட்டு கொல்லப்படும் ஊடகவியலாளர்கள் : வலுக்கும் எதிர்ப்பு!

இஸ்ரேலினால் திட்டமிட்டு கொல்லப்படும் ஊடகவியலாளர்கள் : வலுக்கும் எதிர்ப்பு!

டெஸ்ட் தலைமைப் பதவி

டெஸ்ட் தலைமைப் பதவியை திமுத் கருணாரத்னவுக்கே வழங்க புதிய தேர்வுக் குழுவும் செயல்பட்டு வருகிறது.

சிறிலங்கா கிரிக்கெட் அணியில் ஏற்படவுள்ள மாற்றங்கள் : புதிய தேர்வுக்குழு அதிரடி திட்டம் | New Selection Committee Change In The Leadership

உபுல் தரங்க தலைமையிலான தெரிவுக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் கூடவுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை – சிம்பாப்வே போட்டிக்கான இலங்கை அணி தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026