ஐ.பி.சி தமிழ் உறவுகளுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
By Pakirathan
மலர்ந்துள்ள புதுவருடம் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளை தந்து உங்கள் வாழ்க்கையை வசந்தமாக்கட்டும்.
துன்பங்கள் எல்லாம் இந்த புத்தாண்டில் மறைந்து போக, நினைத்தது எல்லாம் நல்லதாக நடக்கட்டும்.
புதிய ஆண்டில் புது ஒளியுடன், புது வழியில், உங்கள் வாழ்க்கை மலர ஐ.பி.சி தமிழ் உறவுகளுக்கு இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்