இலங்கைக்கு விடிவு காலம் - ரணில் வெளியிட்ட மகிழ்ச்சி அறிவித்தல்..!
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீளும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பிற்கான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பணிப்பாளர் நிறுவகத்தில் இடம்பெற்ற (SLID) நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அதிபர் இதனைக் குறிப்பிட்டார்.
