உடலில் ஏற்படும் சூடு, மற்றும் உடல் கழிவுகளை வெளியேற்றக் கூடிய அருமருந்து!
People
Medical
Kidney Irritation
By Chanakyan
சிறுநீரக பாதிப்பு, சிறுநீரக எரிச்சல், காய்ச்சல், அரிப்புச் சார்ந்த பிரச்சினை, தோல்நோய்கள் மற்றும் அதிகபடியான சளி போன்றவற்றினை ஏற்படுத்தும் பித்தத்தினை போக்கக் கூடிய சிறந்த மருந்தாக அல்லிக்கிழங்கு கசாயம் பயன்படுத்த முடியும் என வைத்தியர் கே.கௌதமன் குறிப்பிடுகின்றார்.
இதனை எவ்வாறு தயாரித்துக் கொள்வது, மற்றும் மேலதிக வைத்திய ஆலோசனைகளையும் கூறுகின்றார்.
இது தொடர்பான மேலதிக விடயங்கள் காணொளியில்,