வடக்கு காசாவில் கடும் மோதல்: இஸ்ரேல் இராணுவத்திற்கு இழப்பு

Israel Israel-Hamas War Gaza
By Jaso Feb 21, 2024 11:09 PM GMT
Report

ஹமாஸ் படைகளை அழிப்பதற்காக இராணுவம் தனது முக்கிய நடவடிக்கைகளை பெருமளவில் முடித்துவிட்டதாக முன்னர் கூறியிருந்த வடக்கு காசாவில் மீண்டும் கடுமையான சண்டை வெடித்ததால் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதாகவும் மேலும் இருவர் படுகாயமடைந்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் புதன்கிழமை தெரிவித்தன.

ஸ்டாஃப் சார்ஜென்ட். அவ்ரஹாம் வோவகன், (21,) என்ற இராணுவ வீரரரே உயிரிழந்தவராவார்.அவரது மரணத்துடன் ஹமாஸுக்கு எதிரான தரைப்படை தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புக்களின் எண்ணிக்கை 237 ஆக உயர்ந்துள்ளது.

புதிய பெரிய அளவிலான சோதனையை

காசா நகரின் Zeitoun சுற்றுப்புறத்தில் ஒரு புதிய பெரிய அளவிலான சோதனையைத் தொடங்கியதை இஸ்ரேல் படைத்தரப்பு புதன்கிழமை உறுதிப்படுத்தியது.

வடக்கு காசாவில் கடும் மோதல்: இஸ்ரேல் இராணுவத்திற்கு இழப்பு | Heavy Fighting In Northern Gaza

இதுவரை நடந்த நடவடிக்கையின் போது, டசின் கணக்கான ஹமாஸ் செயற்பாட்டாளர்கள் மோதல்களிலும் வான்வழித் தாக்குதல்களிலும் கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சி பதவி போட்டி : விலகினார் மூத்த உறுப்பினர்

இலங்கை தமிழரசுக்கட்சி பதவி போட்டி : விலகினார் மூத்த உறுப்பினர்

வீடுகளில் ஆயுதங்களை கண்டுபிடித்துள்ளதாக

மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளில் ஆயுதங்களை கண்டுபிடித்துள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவில் கடும் மோதல்: இஸ்ரேல் இராணுவத்திற்கு இழப்பு | Heavy Fighting In Northern Gaza

நடைபயணத்தில் இலங்கை சிறுமி படைத்த சாதனை

நடைபயணத்தில் இலங்கை சிறுமி படைத்த சாதனை

வடக்கு காசாவின் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கடும் சண்டை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்றதாக பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்