யாழ்ப்பாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

Climate Change TN Weather Weather Rain
By Thulsi Mar 27, 2025 04:37 AM GMT
Report

யாழ்ப்பாணக் (Jaffna) குடாநாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளமையால் மக்கள் உடல் வெப்பத்தை தணிக்க கூடிய நீராகாரங்களை அதிகமாக அருந்த வேண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவி பணிப்பாளர் என். சூரியராஜா அறிவுறுத்தியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (26.03.2025) அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பொதுப் பரீட்சை !

நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பொதுப் பரீட்சை !

முதலாம் இணைப்பு

இதேவேளை, வங்காள விரிகுடாவில் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. இதனால் ஏப்ரல் 3ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை வடக்கு கிழக்கில் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளது என நா. பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Heavy Rain Falls Weather In Tamil

மேலும் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளின் போட்பிளேயருக்கு அண்மையாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது.

வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மையம் எதிர்வரும் 5ஆம் திகதியளவில் தாழமுக்கமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இதன் நகர்வு பாதை மற்றும் கரையை கடக்கும் இடம் பற்றி அடுத்த சில நாட்களின் பின்னரே உறுதிப்படுத்த முடியும்.

வெளிநாடொன்றில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை

வெளிநாடொன்றில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை

கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலை

இந்தத் தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

யாழ்ப்பாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Heavy Rain Falls Weather In Tamil

சிறுபோக நெற்செய்கைக்கான ஆரம்ப நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் இதனை கருத்தில் கொண்டு செயல்படுவது சிறந்தது.

இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது என நா. பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இடியுடன் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை

இடியுடன் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026