மக்கள் கடும் அவதி: யாழ். நகரில் கொட்டித் தீர்த்த கனமழை

Jaffna Weather Floods In Sri Lanka Rain
By Thulsi May 16, 2026 02:30 AM GMT
Report

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் நேற்று காலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

குறிப்பாக நகரப் பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நெடுந்தீவு - நல்லூர், யாழ்ப்பாண நகரப்பகுதி உள்ளி ட்ட பல இடங்களில் பலத்த காற்று மற்றும் மின்னலுடன் மழை பெய்ததால் சில பகுதிகளில் வீதிகளில் மழைநீர் தேங்கியதுடன் வாகனப் போக்குவரத்தும் மந்தமடைந்தது.

யாழ். பொதுமக்களுக்கு வெளியான அவசர அறிவித்தல்!

யாழ். பொதுமக்களுக்கு வெளியான அவசர அறிவித்தல்!

முறிந்து விழுந்த மரம்

இந்நிலையில் நேற்று யாழ்ப்பாணம் - தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய வளாகத்தில் நின்ற வேப்ப மரமானது திடீரென முறிந்து விழுந்தது.

மக்கள் கடும் அவதி: யாழ். நகரில் கொட்டித் தீர்த்த கனமழை | Heavy Rain With Thundershowers In North

அந்த மரமானது வீதிக்கு குறுக்காக விழுந்த காரணத்தால் போக்குவரத்து தடைப்பட்டது.

பின்னர் இதுகுறித்து வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு தகவல் வழங்கப்பட்டது.

அந்தவகையில் விரைந்து செயற்பட்ட பிரதேச சபையின் ஊழியர்கள் குறித்த மரத்தினை வெட்டி அகற்றினர். 

மக்கள் கடும் அவதி: யாழ். நகரில் கொட்டித் தீர்த்த கனமழை | Heavy Rain With Thundershowers In North

மக்கள் கடும் அவதி: யாழ். நகரில் கொட்டித் தீர்த்த கனமழை | Heavy Rain With Thundershowers In North

நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி

நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி

இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020