இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்!
Palestine
Israel-Hamas War
Gaza
Iran-Israel Cold War
By Dhilak
இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பு பல தாக்குதல்களை நடத்தியாக அறிவித்துள்ளது.
குறித்த தாக்குதல்கள், தெற்கு லெபனானில் உள்ள கியாம் நகரத்தில் படையெடுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ளது.
அதன்போது, இஸ்ரேலிய துருப்புக்கள் மற்றும் இராணுவ வாகனங்கள் மீது ஏழு முறை பீரங்கி மற்றும் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
தாக்குதல்கள்
அத்தோடு, நகரின் தெற்கே அமைந்துள்ள வாடி அல்-அசாஃபிர் என்ற இடத்தில் இஸ்ரேலிய வீரர்கள் குழுவொன்று குறிவைக்கப்பட்டதாகவும் ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளது.

எல்லையில் உள்ள யாரோனின் இஸ்ரேலிய குடியேற்றத்தில் ரொக்கெட்களை ஏவுவதாகவும், கடந்த சில நாட்களில் செயல்பாடுகளின் பல காணொளிகளை வெளியிட்டதாகவும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி