வாகன சாரதிகளுக்கு காவல்துறையினரின் முக்கிய அறிவிப்பு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By pavan
இலங்கையில் அதிவேக வீதிகளில் வாகனம் செலுத்தும் போது 50 மீற்றர் தூர இடைவௌியை பேணுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்ப்பதற்காகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இருண்ட காலநிலை
எச்சரிக்கை அறிவிப்புகளை இலத்திரனியல் முறையில் காட்சிப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, இருண்ட காலநிலை காரணமாக முன்பக்க விளக்குகளை எரிய வைத்து வாகனங்களை இயக்குமாறு அதிவேக போக்குவரத்து காவல்துறையினர் சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி