கோவில்களில் தமிழ் வழிபாட்டை தடைசெய்தது யார்?
TamilWorship
Sanskrit
sanskritvstamil
By Vanan
கோவில் கருவறையில் இருந்து தமிழ் வெளியேறியமைக்கு காரணம், கடந்த கால அரசாட்சிகளில் இருந்த அரசர்களாலேயே என எழுத்தாளர் சூர்யா தெரிவித்தார்.
இத்தகைய விடயங்கள் அவர்களது ஆலோசனைப் பீடங்களில் இருந்தர்களே செய்விக்கப்பட்டதாக அவர் கூறினார். எமது ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே அவர் இவற்றை கூறினார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்