ஹோட்டல் பதிவுகளை திடீரென இரத்து செய்த சுற்றுலா பணிகள்

Sri Lanka Tourism Sri Lanka
By Jaso Jul 29, 2022 09:31 PM GMT
Report

ஹோட்டல் முன் பதிவுகள் இரத்து

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் மேற்கொண்டிருந்த ஹோட்டல் முன்பதிவுகளில் சுமார் 45 சதவீதமானவை போராட்டங்கள் காரணமாக திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்தார்.

இது சுற்றுலாத் துறையில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, எரிவாயு மற்றும் மின்வெட்டு ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவதற்கு மற்றொரு முக்கிய காரணமாகும் என அவர் குறிப்பிட்டார்.

ஹோட்டல் பதிவுகளை திடீரென இரத்து செய்த சுற்றுலா பணிகள் | Hotel Reservations Suddenly Canceled

இம்மாதம் இதுவரையான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை பத்து வீதத்தால் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த திருமதி விஜேசிங்க, இந்த மாதத்தில் இதுவரை நாற்பத்தி இரண்டாயிரத்து தொளாயிரத்து இருபத்தைந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நாட்களில் ஒரு வார நாளில் சுற்றுலாப் பயணிகளின் சராசரி எண்ணிக்கை 1533 ஆகும். ஒரு வார இறுதி நாளில் 1900 என்று திருமதி தம்மிகா விஜேசிங்க கூறினார்.

ஓகஸ்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் 

பொதுவாக ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வரும் காலமாகும், எனவே அக்காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குக் கவரும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கண்டி பெரஹராவை இலக்காகக் கொண்டு சுற்றுலா ஊக்குவிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்த திருமதி விஜேசிங்க, சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்திற்கு எரிபொருள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

ஹோட்டல் பதிவுகளை திடீரென இரத்து செய்த சுற்றுலா பணிகள் | Hotel Reservations Suddenly Canceled

இந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இங்கிலாந்தில் இருந்து வந்துள்ளனர். அந்த எண் 8304. அதன்பிறகு, இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர் எண்ணிக்கை 5416 ஆகும். இதற்கு மேலதிகமாக ஜேர்மனி, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டிற்கு வந்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.  

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011