2024இற்குள் குடிசைவாசிகள் அனைவருக்கும் வீட்டு வசதி

people House 2024 slum dweller
By Vanan Jan 27, 2022 12:43 AM GMT
Report

2024 ஆம் ஆண்டுக்குள், நகர்ப்புறங்களிலுள்ள குடிசைவாசிகளுக்கு முறையான வீட்டு வசதிகளை வழங்கும் வகையில் இடமாற்றம் செய்யும் திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுக்கவுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, கொழும்பு நகர மக்கள் தொகையில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமானோர் குடிசைகள், சேரிகள் அல்லது பாழடைந்த பழையவீட்டுத் திட்டங்களில் வாழ்கின்றனர். இது நகரத்தின் மொத்த நிலப்பரப்பில் ஒன்பது சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது.

நகர்ப்புறங்களில் வசிக்கும் 40,000 குடிசைவாசிகளில் சுமார் 23,000 பேருக்கு ஏற்கனவே வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமான பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

திறைசேரியிலிருந்து பெறப்பட்ட நிதியில் எஞ்சியிருக்கும் குடிசைவாசிகளுக்கு சுமார் 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் பணி நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மீள்குடியேற்றத்தின் பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளில் தொடங்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களின் மூலம் இதற்கான நிதி பெறப்படுகிறது.

மேலும், 2,996 வீடுகளை நிர்மாணிப்பதற்காக சீன நிதி பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். நகர அபிவிருத்தி அதிகாரசபை மேலும் 13,000 வீடுகளைக் கட்டி, ஏப்ரல் 2022 இற்குள் குடிசைவாசிகளை இடமாற்றம் செய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026