விழுந்த இடத்தில் இருந்து பயணம்! ரணிலுக்கு நெருக்கமானவர் சூசகமான பேச்சு

Ranil Wickremesinghe Ravi Karunanayake Sri Lankan political crisis
1 வாரம் முன்

நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை மாற்றவும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே முடியும் என முன்னாள் நிதியமைச்சரும், அதிபருக்கு நெருக்கமானவருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகளின் மூலம் மாத்திரம் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும், மாறாக பேச்சுவார்த்தைகள் செயன்முறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நெருக்கடி தொடர்பிலும், அதன் மீட்சி தொடர்பிலும் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்திற்கும் மக்கள் வரிசையில் நிற்கும் யுகம்

விழுந்த இடத்தில் இருந்து பயணம்! ரணிலுக்கு நெருக்கமானவர் சூசகமான பேச்சு | How Can Reverse Rebuild Current Sl Economic Crisis

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 2015இல் ஏற்பட்டிருந்த பொருளாதார பிரச்சினைகளை நாம் தீர்த்தோம். மக்கள் வரிசைகளை இல்லாது செய்தோம். எனினும் தற்போது மீண்டும் அனைத்திற்கும் மக்கள் வரிசையில் நிற்கும் யுகம் உருவாகியுள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வருகைக்கு பின் இவை குறைக்கப்பட்டு வருகின்றன. வரிசை யுகத்தை முற்றாக இல்லாமல் செய்ய அவரால் மாத்திரமே முடியும்.

சர்வகட்சி அரசாங்கம் என்பது காலத்தின் தேவை

விழுந்த இடத்தில் இருந்து பயணம்! ரணிலுக்கு நெருக்கமானவர் சூசகமான பேச்சு | How Can Reverse Rebuild Current Sl Economic Crisis

விழுந்திருக்கும் நாட்டை மீள கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு என்னால் செய்ய முடியுமானவற்றை நான் ஒரு தனிநபராக செய்வேன்.

சர்வகட்சி அரசாங்கம் என்பது காலத்தின் தேவை. இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். எனினும், இதனை அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்காக செயன்முறை படுத்தக்கூடாது. மாறாக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக, பிரச்சனைகளை தீர்க்கும் முகமாக செய்ய வேண்டும்.

தனித்தனி கட்சியாக யோசிக்காமல் அனைவரும் ஒன்றாக சேர்ந்து செயற்பட வேண்டும்.

விழுந்த இடத்தில் இருந்து பயணம்

விழுந்த இடத்தில் இருந்து பயணம்! ரணிலுக்கு நெருக்கமானவர் சூசகமான பேச்சு | How Can Reverse Rebuild Current Sl Economic Crisis

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்ய பல வருடங்கள் தேவைப்படுகின்றன. எனினும், அவற்றை உடைத்து நாட்டை இல்லாமல் செய்ய ஐந்து நிமிடங்கள் போதும்.

எனவே, பழைய கதைகளை பேசாமல் இப்போது விழுந்த இடத்தில் இருந்து எப்படி எழும்புவது என்று நாம் பார்க்க வேண்டும். இருட்டில் இருக்கும் நாட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து இளைஞர்களுடன் சேர்ந்து முன்னோக்கி பயணிக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி

01 Sep, 2021
மரண அறிவித்தல்

அளவெட்டி, சென்னை, India, மடிப்பாக்கம், India

19 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ் மூளாய் தெற்கு, Jaffna, London, United Kingdom

16 Aug, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Mississauga, Canada

12 Aug, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், Toronto, Canada

14 Aug, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் மேற்கு, கோண்டாவில், Scarbrough, Canada

16 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Montreal, Canada

12 Aug, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், கோண்டாவில், சாவகச்சேரி, சிட்னி, Australia

17 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பன்னாலை, Bishop's Stortford, United Kingdom

15 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

18 Aug, 2022
மரண அறிவித்தல்

சுதுமலை, மெல்போன், Australia, மல்லாகம்

06 Aug, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, உடுப்பிட்டி

30 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மெல்போன், Australia

18 Aug, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, மட்டக்களப்பு, கைதடி வடக்கு

17 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, Stanmore, United Kingdom

29 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு

18 Aug, 2021
மரண அறிவித்தல்

நீராவியடி, யாழ்ப்பாணம், Orly, France

11 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், டோட்மண்ட், Germany

18 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நீர்வேலி, London, United Kingdom

13 Aug, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

17 Aug, 2019
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Sens, France

29 Aug, 2021
மரண அறிவித்தல்

முள்ளானை இளவாலை, Scarborough, Canada

15 Aug, 2022
மரண அறிவித்தல்

சுன்னாகம், Kirchheim Unter Teck, Germany, Toronto, Canada

13 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ் அராலி கிழக்கு, Jaffna, சம்பியா, Zambia, Toronto, Canada

14 Aug, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, Toronto, Canada

16 Aug, 2020
20ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, அச்சுவேலி, சூரிச், Switzerland

16 Aug, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, London, United Kingdom

16 Aug, 2021
மரண அறிவித்தல்