கனேடிய குடியுரிமையை பெறுவது எப்படி - வெளிவந்த தகவல்

Department of Immigration & Emigration Canada
By Sumithiran Nov 05, 2022 09:50 PM GMT
Report

கனடாவில் வசிக்கும் ஒருவர் அந்நாட்டுக்கான குடியுரிமையை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பான விரிவான விபரம் வெளிவந்துள்ளது.

பொதுவாக, கனடாவில் பிறந்த பெற்றோரைக் கொண்ட வயது வந்தவர்கள், தாங்கள் கனேடிய குடியுரிமைக்கு தகுதியுடையவர்கள் என்று எண்ணியும் அது குறித்து உறுதியாக அறியாத நிலையில், கனேடிய குடியுரிமைக்கான ஆதாரத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதுண்டு.

வெளிநாடுகளில் பிறந்த பிள்ளை

கனேடிய குடியுரிமையை பெறுவது எப்படி - வெளிவந்த தகவல் | How To Get Canadian Citizenship

அதுபோக, வெளிநாடுகளில் பிறந்த பிள்ளைகளையுடைய பெற்றோர், தங்கள் பிள்ளைகள் சார்பிலோ அல்லது பிள்ளைகளே தங்களுக்காகவோ இந்த கனேடிய குடியுரிமைக்கான ஆதாரத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கிறார்கள்.

அதற்காக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, விண்ணப்பிப்பவரின் பெற்றோர்களில் ஒருவராவது அவர் பிறக்கும் நேரத்தில் கனேடிய குடிமகனாக இருந்தார் என்பதற்கான ஆதாரத்தை எதிர்பார்க்கிறது.

உதாரணமாக, பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ், குடியுரிமை அட்டை அல்லது குடியுரிமை சான்றிதழை ஆதாரமாக வழங்கலாம்.

கனேடிய குடியுரிமை சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி

கனேடிய குடியுரிமையை பெறுவது எப்படி - வெளிவந்த தகவல் | How To Get Canadian Citizenship

கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் இணையதளத்தில் விண்ணப்பம் முதலான ஆவணங்களை பதிவிறக்கம் செய்யவேண்டும்.

விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் இணையதளத்தில் சமர்ப்பியுங்கள்.

உங்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதன் அடையாளமாக அளிக்கப்படும் acknowledgement of receipt என்னும் ரசீதுக்காக காத்திருங்கள்.

உங்கள் விண்ணப்பம் பார்வையிடப்பட்டு பரிசீலிக்கப்படும்வரை காத்திருங்கள்.

ஒவ்வொரு விண்ணப்பமும் பரிசீலிக்கப்பட வித்தியாசமான கால அளவு தேவை என்பதை கவனத்தில் கொள்ளவும். உங்கள் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை நீங்கள் சோதிக்க முடியும். ஒருவேளை அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு கூடுதல் ஆவணங்கள் சிலவற்றை உங்களிடம் கேட்கக்கூடும். மருத்துவ சிகிச்சை, சமூக காப்பீட்டு எண் பெறுதல், பணியில் இணைதல் போன்ற குறிப்பிட்ட சில காரணங்களுக்காக அவசரமாக உங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கக் கோரவும் சாத்தியம் உள்ளது.

 மேலதிக விபரங்களுக்கு --- https://www.cicnews.com/2022/11/understanding-the-need-for-proof-of-citizenship-in-canada-1131027.html

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015