தொப்பையை குறைக்க இதை மட்டும் செய்தால் போதும்..!
ஆண்கள் பெண்கள் இருவருக்குமே தொப்பை என்பது பெரும் தொல்லையாக உள்ளது.
தற்போதைய சூழல், நாம் பார்க்கும் வேலை, உண்ணும் உணவு, பரம்பரை என தொப்பை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
தொப்பை குறைக்கும் நோக்கோடு உணவை குறைத்தல், மாத்திரைகளை உட்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளினால் பக்க விளைவுகள் ஏற்படுகூடும்.
தொப்பையை குறைப்பது எவ்வாறு
எனவே, இயற்கையான முறையில் எவ்வாறு தொப்பையை குறைக்கலாம் என பார்க்கலாம்.

வீட்டிலிருக்ககூடிய எலுமிச்சை சாறு, தண்ணீர், தேன் போன்றவற்றை பயன்படுத்தி எவ்வாறு தொப்பையை குறைக்கலாம் என பார்ப்போம்.
வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சையை சாறு எடுத்து 2 டீஸ்பூன் தேன் கலந்துக்கொள்ளவும்.
இதனை தினமும், காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.
சிறந்த பலன்
இதை தொடர்ந்து 40 நாட்கள் எடுத்து வந்தால் சிறந்த பலனை அடையலாம்.

எலுமிச்சையானது ஜீரண மண்டலத்தை சுத்தப்படுத்தும். உடலில் உள்ள அதிகபடியான கொழுப்புகள் ஜீரணமாகிவிடும்.
தேன் இயற்கையானதால் மருத்துவ குணங்களையுடையதால் சிறந்த பலனை பெற முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
5 நாட்கள் முன்