விகாரைக்கு சென்ற மனைவி - கொடூரமாக கொலை செய்யப்பட்ட கணவன்!
Nuwara Eliya
Sri Lanka Police Investigation
By pavan
நுவரெலியா மதுரட்ட கலபட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வீட்டில் இருந்த போது கொல்லப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
கலபட பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று உயிரிழந்த நபரின் மனைவி பொசன் போயாவை முன்னிட்டு விகாரைக்கு சென்றிருந்த வேளையில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்