பிரித்தானியாவை உலுக்கிய இந்திய இளம் குடும்பத்தின் முக்கொலை - சிக்கினார் கணவர்

United Kingdom Kerala India Death
By Sumithiran Dec 20, 2022 05:06 PM GMT
Report

பிரித்தானியாவில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்டமை பாரியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த கொலைகளின் பின்னணயில் கணவர் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் Ketteringல் கடந்த வியாழன் அன்று இந்தியாவின் கேரளாவை சேர்ந்த பெண் அஞ்சு அசோக் (40) மற்றும் அவரின் குழந்தைகளான ஜீவா சாஜு (6), ஜான்வி சாஜு (4) ஆகியோர் கொலை செய்யப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மனைவியின் இறப்புக்கான காரணம் வெளியானது 

பிரித்தானியாவை உலுக்கிய இந்திய இளம் குடும்பத்தின் முக்கொலை - சிக்கினார் கணவர் | Husband Caught In Triple Murder Of Indian Family

இந்த நிலையில் இவர்களில் கொலை செய்யப்பட்ட அஞ்சுவின் இறப்புக்கான காரணம் வெளியாகியுள்ளது. அதன்படி அஞ்சு சால்வை அல்லது கயிற்றை கொண்டு கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் அஞ்சுவின் கணவரான செவ்வேள் சாஜு (52) தற்போது காவல்துறை விசாரணை மற்றும் காவலில் உள்ளார். சாஜு 72 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டு அவர் மீது கொலை வழக்கு பதியப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிள்ளைகளுக்கு பிரேத பரிசோதனை

பிரித்தானியாவை உலுக்கிய இந்திய இளம் குடும்பத்தின் முக்கொலை - சிக்கினார் கணவர் | Husband Caught In Triple Murder Of Indian Family

மேலும் ஜீவா மற்றும் ஜான்வி உடல்களுக்கு பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளது.

வேலை சரியாக அமையாத விரக்தியில் செவ்வேள் சாஜு இருந்து வந்ததுடன் அடிக்கடி குடும்ப வன்முறையில் ஈடுபடுபவர் எனவும் கூறப்படுகின்றது. இந்தநிலையிலேயே தாயார் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015