நான் அப்படி கூறவே இல்லை - பல்டியடித்தார் மகிந்த

Mahinda Amaraweera Mahinda Rajapaksa Ranil Wickremesinghe
By Jaso Aug 02, 2022 03:27 PM GMT
Report

நான் அப்படி கூறவே இல்லை

அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார பார்வை சிறப்பானது என்றோ அல்லது மஹிந்த ராஜபக்ஷ உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்றோ தான் கூறவில்லை என விவசாய, வனவிலங்கு மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியாகும் ஊடக அறிக்கைகள் குறித்து தாம் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நான் அப்படி கூறவே இல்லை - பல்டியடித்தார் மகிந்த | I Did Not Say Mahind And Ranil

மகிந்த ராஜபக்சவின் அனுபவம்

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மகிந்த ராஜபக்சவின் அனுபவமும் பெறப்பட வேண்டும் எனவும், நாட்டில் உள்ள அனைவரினதும் ஆதரவில் அதிபர் செயற்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.

நான் அப்படி கூறவே இல்லை - பல்டியடித்தார் மகிந்த | I Did Not Say Mahind And Ranil

இதேவேளை அகுனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் கடந்த (30) ஆம் திகதி நடைபெற்ற ஸ்ரீலங்கா தேசியக் கட்சியின் மாவட்டப் பிரிவு அமைப்பாளர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மோசமான உடல்நிலையை கருத்தில் கொண்டு, மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெறும் நேரம் இது என அவர் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016