எதிர்க்கட்சியிலிருந்து ஒருபோதும் விலகப்போவதில்லை : ஹர்ஷ டி சில்வா பகிரங்கம்

SJB Anura Kumara Dissanayaka Sajith Premadasa Harsha de Silva
By Sathangani May 13, 2026 04:18 AM GMT
Report

எதிர்க்கட்சியிலிருந்து தன்னை வெளியேற்றச் சில குழுக்கள் முயற்சிப்பதாகவும் தாம் ஒருபோதும் எதிர்க்கட்சியிலிருந்து விலகப்போவதில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், எமது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அரசியலில் ஈடுபடவில்லை, இலங்கையை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காகவே நான் பொதுவாழ்வுக்கு வந்தேன்.

தாக்கப்பட்டால் பதிலடி: மத்திய கிழக்கில் கொதிநிலை - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்

தாக்கப்பட்டால் பதிலடி: மத்திய கிழக்கில் கொதிநிலை - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்

தற்போதைய அரசாங்கம்

குறுகிய அரசியல் இலாபங்களுக்காகத் தாம் ஒருபோதும் அரசியல் தீர்மானங்களை எடுப்பதில்லை. என்னை எதிர்க்கட்சி முகாமிலிருந்து வெளியேற்றச் சில குழுக்கள் முயற்சிக்கின்றன அது ஒருபோதும் நடக்காது.

எதிர்க்கட்சியிலிருந்து ஒருபோதும் விலகப்போவதில்லை : ஹர்ஷ டி சில்வா பகிரங்கம் | I Will Never Leave The Opposition Party Harsha Mp

எதிர்காலத்தில் எமது அரசியல் பயணமானது தற்போதைய முகாமுக்குத் தலைமைத்துவத்தை வழங்குவதை நோக்கியே அமையும்.

தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான தெளிவான பொருளாதாரப் பார்வை அரசிடம் இல்லை.

உலகிற்குத் திறந்த கதவுகளைக் கொண்டிராத மூடிய கொள்கைகள் மற்றும் குறுகிய சிந்தனைகள் மூலம் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது, அதன் விளைவுகள் எதிர்காலத்தில் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

அமெரிக்காவின் 51 வது மாநிலமாக வெனிசுலா : ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைபடம்

அமெரிக்காவின் 51 வது மாநிலமாக வெனிசுலா : ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைபடம்

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு

அரசாங்கத்துடன் இணைவது தொடர்பாக எவ்வித பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை. ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவுகளை ஏற்படுத்தவே இத்தகைய வதந்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றது.

எதிர்க்கட்சியிலிருந்து ஒருபோதும் விலகப்போவதில்லை : ஹர்ஷ டி சில்வா பகிரங்கம் | I Will Never Leave The Opposition Party Harsha Mp

பொருளாதார ரீதியாக வளமான இலங்கையை கட்டியெழுப்ப அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதுடன், அனைத்தையும் எதிர்க்காமல் சிறந்த முடிவுகளுக்கு ஆதரவளிக்கும் புதிய அரசியல் கலாசாரத்தை முன்னெடுக்கப் போகின்றோம்.

இலங்கைக்கு ஒரு புதிய யுகம் தேவை, நாட்டுக்காகப் பாரிய பொறுப்புகளை ஏற்கத் நாம் எப்போதும் தயாராக இருக்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

144 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு - ஆட்சியை தக்கவைத்தார் முதலமைச்சர் விஜய்

144 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு - ஆட்சியை தக்கவைத்தார் முதலமைச்சர் விஜய்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020