ஊடகத் துறையில் பணியாற்ற ஓர் அரியவாய்ப்பு!!
sri lanka
people
jobs
ibc tamil
By Vanan
நீங்களும் ஊடகத் துறையில் பணியாற்ற ஐபிசி தமிழ் ஊடகம் அரிய வாய்ப்பொன்றை வழங்கவுள்ளது.
ஐபிசி தமிழ் ஊடகத்தின் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணக் கலையகத்தில் பல வெற்றிடங்கள் காணப்படுவதால் திறந்த நேர்முகத் தேர்வு இடம்பெறவுள்ளது.
நாளை (3ஆம்) மற்றும் நாளை மறுதினம் (4 ஆம்) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உங்கள் சுயவிபரக் கோவையுடன் நேரடியாக சமூகமளித்து உங்கள் திறமைகளுக்கான அங்கிகாரத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
கொரோனா பரவல் காரணத்தால் அதற்கான விதிமுறைகள் பின்பற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இடம்:- யாழ் பருத்தித்துறை வீதி, வேம்படி சந்தி அருகாமையில் உள்ள ஐபிசி தமிழ் கலையகம்


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்