கோலாகலமாக நடைபெற்ற ஐ.பி.சி தமிழின் 26 ஆவது அகவை நிறைவு கொண்டாட்டங்கள்!
IBC Tamil
Jaffna
By Pakirathan
ஐ.பி.சி தமிழின் 26 வது ஆண்டு நிறைவுக்கொண்டாட்ட நிகழ்வுகள் ஐ.பி.சி தமிழ் குழுமத்தின் சக பணியாளர்களுடன் யாழ்ப்பாணக்கலையகத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
அதன் ஓர் அங்கமாக பணியாளர்களுக்கு இடையேயான போட்டி நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டு களிப்பூட்டும் ஒரு நிகழ்வாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஐ.பி.சி தமிழின் வானொலி, இணையத்தளம், சமூகவலைத்தளப்பிரிவு ஆகியவற்றில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் கலந்துகொண்டு மனம்திறந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பின்னர், ஐ.பி.சி தமிழ் ஊடக குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் அவர்களால் கேக் வெட்டப்பட்டு இந்த நிகழ்வு மேலும் சிறப்பிக்கப்பட்டது.










31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்