ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவருக்கு அகவை தின வாழ்த்துகள்
IBC Tamil
By Kiruththikan
ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவருக்கு 50வது அகவை தின வாழ்த்துக்கள் ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒருமித்த குரலாய் உலகெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவர் திரு.கந்தையா பாஸ்கரன் அவர்களுக்கு இன்று (22.03.2023) அகவை தின நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
உலகெங்கும் பரந்து வாழும் உலக தமிழருக்கு ஓர் உறவு பாலமாய் திகழும் ஐபிசி தமிழ் குழுமத்தை தனக்கே உரிய சீரான பாதையில் செவ்வன வழிநடத்தி தமிழினத்தின் உரிமை குரலாய் உயர்த்தியிருக்கும் எமது குழுமத்தின் தலைவர் எடுத்துக்கொண்ட இலக்குகளில் மென் மேலும் வெற்றிகளை பெற ஐபிசி தமிழின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.










31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்