காசாவில் தவறுதலாக பிணைக்கைதிகளை கொன்ற இஸ்ரேல் இராணுவம்

Israel Israel-Hamas War Gaza
By Sumithiran Dec 16, 2023 06:02 AM GMT
Report

காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த மூன்று இஸ்ரேலியர்கள் தவறாக அடையாளம் காணப்பட்டதால் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவ பேச்சார் டேனியல் வெள்ளிக்கிழமை(15)ஹகாரி தெரிவித்தார்.

28, 22 மற்றும் 26 வயதுடைய மூன்று இளைஞர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மூன்று இஸ்ரேலியர்கள்

இதன்படி ஹைம் க்ஃபார் அஸாவில் இருந்து கடத்தப்பட்ட யோதம் ஹைம், நிர் ஆமில் இருந்து கடத்தப்பட்ட சமர் தலால்கா மற்றும் ஒக்டோபர் 7 ஆம் திகதி கடத்தப்பட்ட அலோன் ஷம்ரிஸ் ஆகியோரே கொல்லப்பட்டவர்களாவர்.

காசாவில் தவறுதலாக பிணைக்கைதிகளை கொன்ற இஸ்ரேல் இராணுவம் | Idf Mistakenly Kills Three Hostages In Gaza

காசாவின் வடக்கே ஷெஜாயா என்ற இடத்தில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய நடவடிக்கையின் போது மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மகிந்த தரப்பு பதுக்கிய பணத்தை மீட்டாலே வரி வசூலிக்க தேவையில்லை! சிறந்த தீர்வை கூறும் சந்திரிக்கா

மகிந்த தரப்பு பதுக்கிய பணத்தை மீட்டாலே வரி வசூலிக்க தேவையில்லை! சிறந்த தீர்வை கூறும் சந்திரிக்கா

 சம்பவம் குறித்து விசாரணை

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

சடலங்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயதான தாயாரை கொன்ற மகள் அதிகாலைவேளை கைது

வயதான தாயாரை கொன்ற மகள் அதிகாலைவேளை கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021