ஹெஸ்பொல்லாவின் உளவுத்துறைப் பிரிவின் தலைவரை சாய்த்தது இஸ்ரேல்

Lebanon Israel-Hamas War Israel-Iran conflict
By Sumithiran Mar 02, 2026 04:52 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

 ஹெஸ்பொல்லாவின் உளவுத்துறைப் பிரிவின் தலைவர் லெபனான் மீது நடத்தப்பட்ட இரவு நேரத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இன்று(02) திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

லெபனான் தலைநகரில் இரவு நேரத் தாக்குதலில் "ஹெஸ்பொல்லாவின் உளவுத்துறை தலைமையகத்தின் தலைவர்" என்று அழைக்கப்பட்ட ஹுசைன் மக்லெட் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியது.

இஸ்ரேல் குறித்து உளவுத்தகவல்கள்

"ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்புக்கு இஸ்ரேல் இராணுவம் மற்றும் இஸ்ரேல் அரசு குறித்து உளவுத்துறை மதிப்பீடுகளை வழங்க பல்வேறு உளவுத்துறை சேகரிப்பு கருவிகளைப் பயன்படுத்தி உளவுத்துறை படத்தை உருவாக்குவதற்கு மக்லெட் பொறுப்பேற்றார்" என்று இஸ்ரேல் இராணுவம் கூறியது.

ஹெஸ்பொல்லாவின் உளவுத்துறைப் பிரிவின் தலைவரை சாய்த்தது இஸ்ரேல் | Idf Strike Kills Hezbollah Intel Chief

"இஸ்ரேல் மற்றும் அதன் குடிமக்களுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு முன்னெடுத்த ஹெஸ்பொல்லாவின் மூத்த தளபதிகளுடனும் அவர் நெருக்கமாக ஒத்துழைத்தார்" என்று இராணுவம் மேலும் தெரிவித்தது.

நெதன்யாகுவின் அலுவலகம் மீது ஈரானின் ஏவுகனை தாக்குதல்...! அதிகரிக்கும் பதற்றம்

நெதன்யாகுவின் அலுவலகம் மீது ஈரானின் ஏவுகனை தாக்குதல்...! அதிகரிக்கும் பதற்றம்

இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்

சனிக்கிழமை ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுத் தாக்குதலின் தொடக்க நிமிடங்களில் ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக ஹெஸ்பொல்லா - இஸ்ரேல் மீதான இரவு நேரத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஹெஸ்பொல்லாவின் உளவுத்துறைப் பிரிவின் தலைவரை சாய்த்தது இஸ்ரேல் | Idf Strike Kills Hezbollah Intel Chief

இதனையடுத்து தலைநகர் உட்பட லெபனான் முழுவதும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களின் அலைகளுக்கு வழிவகுத்தது. இந்த தாக்குதல்களில் லெபனானில் 31 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஈரான் உச்ச தலைவர் கமேனியின் மனைவியும் கொல்லப்பட்டார்.

ஈரான் உச்ச தலைவர் கமேனியின் மனைவியும் கொல்லப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொக்குவில் மேற்கு, சென்னை, India, வெள்ளவத்தை

15 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021