மின்கட்டணம் உயர்த்தப்பட்டால்.. அமைச்சர் கஞ்சனவிற்கு பதிலடி
Ceylon Electricity Board
Sri Lanka Electricity Prices
Kanchana Wijesekera
By Sumithiran
ஜனவரி மாதம் முதல் மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தால், மின் கட்டணம் செலுத்தத் தவறிய வீடுகளில் மின்சாரத்தை துண்டிக்க மின்சார சபை ஊழியர்கள் செல்ல மாட்டார்கள் என இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.
இவ்வாறு மின்கட்டணம் உயர்த்தப்பட்டால் மின் இணைப்பை துண்டிக்க மின்சார சபை ஊழியர்கள் சென்றால் மக்களின் எதிர்விளைவு ஆபத்தாக அமையலாம் எனவும் அவ்வாறு மின்சார சபை ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்படும் எனவும் ஜெயலால் மேலும் தெரிவித்தார்.
அமைச்சருக்கு பதிலடி
ஜனவரி மாதம் முதல் மின்சார கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று முன்தினம் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே ஜயலால் இன்று (28) இவ்வாறு தெரிவித்தார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்