தனி நபர் சுயநலத்திற்காக இரண்டாக பிளவுபடும் தமிழரசு கட்சி !

Sri Lanka Sri Lankan political crisis Election Political Development Current Political Scenario
By Shalini Balachandran Aug 30, 2024 12:13 AM GMT
Report

தமிழரசு கட்சி இரண்டாக பிளவுபடுவதற்கு ஒரு தனிப்பட்ட நபரே காரணமென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் (C.V Wigneswaran) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களில் ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ் கட்சிகள் ஒன்றாகவே பயணித்து வருகின்றன.

திரும்பியும் பார்க்காத சிங்கள மக்கள் : சரத் பொன்சேகாவிற்கு ஏற்பட்ட நிலை

திரும்பியும் பார்க்காத சிங்கள மக்கள் : சரத் பொன்சேகாவிற்கு ஏற்பட்ட நிலை

தமிழ் மக்களின் அரசியல் 

சில வேளைகளில் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகள் நிலவினாலும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களில் அனைவரும் ஒரு அணியாக செயற்பட்டு வருகிறோம்.

தற்போது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழரசு கட்சியை சேர்ந்த சுமந்திரன் (Sumandran)  மற்றும் சாணக்கியன் (Shanakiyan) தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவை இதுவரையும் வழங்கவில்லை.

அவர்கள் முதலில் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரவு வழங்குவார்கள் என பேசப்பட்ட நிலையில் தற்போது ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) ஆதரிப்பவர்கள் போல் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.


தற்போது தமிழரசு கட்சிக்குள் உட்கட்சி பூசல்கள் இடம் பெற்று வருகின்ற நிலையில், தமிழரசு கட்சி இரண்டாக பிளவுபடுத்த ஒருவர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

தமிழரசு கட்சியை இரண்டாக பிளவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள நபரே, என்னையும் தமிழரசு கட்சியையும் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்.

ஆகவே, அரசியலில் எதுவும் நடக்கலாம் இருந்து பார்ப்போம் தமிழரசு கட்சியில் என்ன நடக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

ரணிலின் ஊதுகுழலாக மாறிவிட்டார் மத்தியவங்கி ஆளுநர் : வெடித்தது புதிய சர்ச்சை

ரணிலின் ஊதுகுழலாக மாறிவிட்டார் மத்தியவங்கி ஆளுநர் : வெடித்தது புதிய சர்ச்சை

இரண்டு மாணவிகள் வன்கொடுமை : பாடசாலை அதிபருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

இரண்டு மாணவிகள் வன்கொடுமை : பாடசாலை அதிபருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி