அரச காணிகளை சட்டவிரோதமாக அபகரிக்க இடமளிக்க முடியாது : கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு
Batticaloa
Senthil Thondaman
Eastern Province
By Vanan
இலங்கையில் இனம் மற்றும் மதங்களை அடிப்படையாக கொண்டு சிறிலங்கா அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளை யாரும் சட்டவிரோதமான முறையில் அபகரிக்க இடமளிக்க முடியாது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்று(21) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய போது கிழக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன முண்பாடு
மட்டக்களப்பு மயிலத்தமடுவிலுள்ள மேச்சல் தரை காணிகள் சிங்கள மக்களுக்கு சொந்தமானது எனவும் அங்கிருந்து அவர்களை வெளியேற்றுவது இன முண்பாட்டை ஏற்படுத்தும் எனவும் சிங்கள பேரினவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், சட்டவிரோத காணி அபகரிப்பில் இனங்களையோ மதங்களையோ காரணம் கூற வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி