உக்ரைனில் பலத்த வெடி சத்தம்! மீண்டும் தாக்குதல்களை தொடரும் ரஷ்யா

Donald Trump Volodymyr Zelenskyy Russo-Ukrainian War United States of America
By Dilakshan Feb 04, 2026 09:01 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

அமெரிக்காவுடன் ரஷ்யா மேற்கொண்டிருந்த உக்ரைனுடனான தற்காலிக போர்நிறுத்தம், முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டில் இதுவரை இடம்பெற்ற தாக்குதல்களில் மிகப் பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை ரஷ்யா செவ்வாய்க்கிழமை உக்ரைன் மீது நடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

236 பயணிகளுடன் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

236 பயணிகளுடன் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!


பலத்த வெடி சத்தம்

இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வெப்ப வசதி துண்டிக்கப்பட்டு, கடும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனில் பலத்த வெடி சத்தம்! மீண்டும் தாக்குதல்களை தொடரும் ரஷ்யா | Russia Resumes Attacks Ukraine Ceasefire Ends

Image Credit: NEWS10 ABC

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருந்த ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ட்னிப்ரோ, கார்கிவ், சுமி, சபோரிஜ்ஜியா மற்றும் ஓடெஸா உள்ளிட்ட பகுதிகளிலும் ரஷ்ய தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

ஜெலென்ஸ்கியின் அறிவிப்பு

இந்நிலையில், உக்ரைனின் மின்சார வலையமைப்பை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அமெரிக்கா எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பதை தங்கள் அரசு எதிர்பார்த்து காத்திருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் பலத்த வெடி சத்தம்! மீண்டும் தாக்குதல்களை தொடரும் ரஷ்யா | Russia Resumes Attacks Ukraine Ceasefire Ends

Image Credit: BBC

“இந்த கடும் குளிர்கால சூழலில், தொடர்புடைய கட்டமைப்புகளை தாக்குவதை நிறுத்த வேண்டும் என்ற யோசனை அமெரிக்காவின் தரப்பிலிருந்தே முன்வைக்கப்பட்டது.

அந்த உடன்படிக்கையை மீறியுள்ள இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் பதிலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என அவர் தனது கூறியுள்ளார். 

பிரித்தானியாவின் புலமைப்பரிசில்! வெளிநாட்டு பெண்களுக்கு மகிழ்ச்சி தகவல்

பிரித்தானியாவின் புலமைப்பரிசில்! வெளிநாட்டு பெண்களுக்கு மகிழ்ச்சி தகவல்

ட்ரம்பின் மிரட்டலுக்கு பணிந்தார் கொலம்பிய ஜனாதிபதி

ட்ரம்பின் மிரட்டலுக்கு பணிந்தார் கொலம்பிய ஜனாதிபதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி, உதயநகர் கிழக்கு

03 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய் கிழக்கு, தெஹிவளை, Sutton, United Kingdom

05 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம்

21 Jan, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, வேலணை 1ம் வட்டாரம்

06 Feb, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Le Blanc-Mesnil, France

05 Feb, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Montreal, Canada

31 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நீர்வேலி, Neuilly-sur-Marne, France

21 Jan, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, தண்ணீரூற்று, Toronto, Canada

30 Jan, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada, Vancouver, Canada

31 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018