சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வு - இருவர் கைது
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
பசறை தொளும்புவத்தை மற்றும் வராதொலை பகுதிகளில் அனுமதி பத்திரமின்றி, சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை பசறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதன்படி 34 மற்றும் 40 வயதுகளுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைதானவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
