சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் பறிமுதல்
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Kiruththikan
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்கள் சுமார் ரூ. 40 மில்லியன் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் கிரே லைன் பிரிவின் அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சொகுசு வாகனங்களும் கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவரினால் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட பொருட்கள் மற்றும் உபகரணங்கள் என்ற போர்வையில் கொள்கலன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்