ரணிலின் திட்டத்திற்கு ஐஎம்எப் இன் பதில் என்ன... காத்திருக்கும் இலங்கை

Ajmal Ameer Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan political crisis IMF Sri Lanka
By pavan Nov 15, 2023 12:54 PM GMT
Report

இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இதுவரை எந்தவொரு கருத்தையும் முன்வைக்கவில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், நிதியத்துடன் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தத்துக்கமைய வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக நிறுவன பிரதானிகளுடனான சந்திப்பின் போது ஊடகவியளாலர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரச ஊழியர்களுக்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் ரணில் வெளியிட்ட புதிய தகவல்!

அரச ஊழியர்களுக்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் ரணில் வெளியிட்ட புதிய தகவல்!

தலா தேசிய வருமானம்

அவர் மேலும் தெரிவிக்கையில், "அடுத்த வருடத்தின் முதல் காலாண்டு இலங்கைக்கு கடினமான காலமாக அமையும். எனினும், அதனை தொடர்ந்து இலங்கையின் நிலை மேம்படும்.

ரணிலின் திட்டத்திற்கு ஐஎம்எப் இன் பதில் என்ன... காத்திருக்கும் இலங்கை | Imf On Next Year S Budget Sri Lanka Ranil Said

இலங்கையின் தலா தேசிய வருமானம் கடந்த 2018 ஆம் ஆண்டு 94.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. எனினும், கடந்த ஆண்டு அது 77 பில்லியனுக்கு இறங்கியிருந்தது.

இதனை இந்த ஆண்டில் 85 பில்லியான அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இவற்றை தொடர்ந்து அடுத்த தல தேசிய வருமானத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இதன்படி, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2025 ஆம் ஆண்டே ஆரம்பமாகும். இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன." என்றார்.

பணத்திற்காகவே ரணிலை களமிறக்கினோம்: மகிந்த வெளிப்படை

பணத்திற்காகவே ரணிலை களமிறக்கினோம்: மகிந்த வெளிப்படை

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024