சிறிலங்கா நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ள சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தங்கள்
International Monetary Fund
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lanka
By Kalaimathy
சர்வதேச நாணய நிதியத்திற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க நாளை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க நாளை நாடாளுமன்றத்தில் விசேட உரையும் நிகழ்த்தவுள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி