பொது நிதிக் குழுவின் தலைவரின் அடுத்தகட்ட பணி - ரணில் வலியுறுத்திய விடயம்
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
IMF Sri Lanka
Harsha de Silva
By Mohankumar
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கு அமைவாக பொது நிதிக் குழுவின் தலைவர் அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சபைகளின் விதிகள்
நாடாளுமன்றத்தின் குழு அறை இலக்கம் 01 இல் கடந்த 07ஆம் திகதி இடம்பெற்ற ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் குழுக்கள் மற்றும் ஆலோசனைச் சபைகளின் விதிகள் அந்த சபைகளில் கூடும் உறுப்பினர்களின் கலந்துரையாடலின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
புதிய தலைவர்
பொது நிதி பற்றிய குழுவின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நியமிக்க ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்? 12 மணி நேரம் முன்
எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்