சிறிலங்கா இராணுவம் தொடர்பில் ஜெனிவா அதிரடி நடவடிக்கை: உருவாகியுள்ள புதிய நெருக்கடி

Sri Lanka Army Ranil Wickremesinghe Sri Lanka Government Of Sri Lanka OHCHR
By Kiruththikan Sep 25, 2022 02:52 AM GMT
Report

இராணுவம்

இலங்கை பாதுகாப்பு படையில் உள்ள 2 லட்சத்து 47ஆயிரம் பேரை பராமரிப்பதற்கு முடியாது என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

இதனால் எண்ணிக்கையை உடனடியாக குறைக்குமாறும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மக்களுக்கு உணவு வழங்குவதற்கு வசதியில்லாத போது இராணுவத்தின் உணவு செலவு 10 கோடி ரூபாய் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

பாதுகாப்புப் படைகளில் சீர்திருத்தம் 

சிறிலங்கா இராணுவம் தொடர்பில் ஜெனிவா அதிரடி நடவடிக்கை: உருவாகியுள்ள புதிய நெருக்கடி | Immediately Reduce Army Geneva Order

தற்போது இடம்பெறும் 51 ஆவது ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களுக்கமைய, அடுத்த வருடத்திற்கான இராணுவத்தினரின் செலவு 373 பில்லியன் ரூபாவாகும்.

இது இந்த ஆண்டை விட 14 சதவீதம் அதிகமாகும் எனவும் சுட்டிக்காடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பாதுகாப்புப் படைகளில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்.

இலங்கைக்கு பரிந்துரை

சிறிலங்கா இராணுவம் தொடர்பில் ஜெனிவா அதிரடி நடவடிக்கை: உருவாகியுள்ள புதிய நெருக்கடி | Immediately Reduce Army Geneva Order

பாதுகாப்புச் செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை, இலங்கைக்கு பரிந்துரை செய்துள்ளது. 

இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் நெருக்கடி நிலமைக்குள் அதிகளவான படையினர் உள்ளமையும் அவர்களுக்காக செலவிடப்படும் பணம் பற்றிம் சமீபகாலமாக விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் ஜெனீவா இவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மேலும் யுத்தம் நிறைவடைந்த போதும் தற்போது வரை அதிகளவான படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது 

இராணுவ ஆளணி வளம்

அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜப்பான், மலேசியா, நெதர்லாந்து போன்ற நாடுகளை விடவும் இலங்கையில் இராணுவ ஆளணி வளம் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

நாடுகள்

இராணுவ ஆளணி

இலங்கை
250000
அவுஸ்திரேலியா
59000
நெதர்லாந்து
35000
கனடா
70000
பிரித்தானியா
194000
பிரான்ஸ்
205000
மலேசியா
115000
ஜப்பான்
240000
பாகிஸ்தான்
650000
இந்தியா
1450000  
ரஸ்யா
850000  


 

ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024