புலம் பெயர்ந்தோர் கனடா செல்ல இலவச டிக்கெட்-அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்

Immigration Canada
By Sumithiran Feb 07, 2023 10:57 PM GMT
Sumithiran

Sumithiran

in கனடா
Report

கனடாவுக்குள் நுழைவதற்கு வசதியாக இலவச பேருந்து சீட்டுக்களை அமெரிக்க நகரம் ஒன்று கொடுத்துவருவது குறித்து வெளியான தகவல் , கனடா புலம்பெயர்தல் அதிகாரிகளை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

நியூயோர்க் நகரத்திலுள்ள புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு புலம்பெயர வசதியாக, இலவச பேருந்து சீட்டுக்களை வழங்கிவருவதாக, The New York Post என்னும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலவச பேருந்து சீட்டுகள்

புலம் பெயர்ந்தோர் கனடா செல்ல இலவச டிக்கெட்-அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல் | Immigrants Get Free Tickets To Canada

நியூயோர்க் மாகாணத்திலுள்ள Plattsburgh, கனடா நாட்டின் எல்லையிலிருந்து சுமார் 20 மைல் தொலைவில் தெற்கு திசையில் அமைந்துள்ளது. நியூயோர்க்கிலிருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு Plattsburgh நகருக்குச் செல்வதற்கு இலவச பேருந்து சீட்டுகள் வழங்கப்படுவதாகவும் அங்கிருந்து அவர்கள் கார் மூலம் கனடா நாட்டிலுள்ள கியூபெக்குக்குள் நுழைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதாவது, Roxham Road என்ற இடத்தின் வழியாக ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழையும் தகவல் கனேடிய புலம்பெயர்தல் அதிகாரிகளை வியப்பிலாழ்த்தியுள்ளது.

விடயம் என்னெவென்றால், கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 2002ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தம் உள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா, அல்லது கனடா ஆகிய நாடுகளுள், எந்த நாட்டுக்குள் முதன்முதலாக புலம்பெயர்ந்தோர் நுழைகிறார்களோ, அந்த நாட்டில் அவர்கள் புகலிடம் கோரலாம், அதாவது, அதிகாரபூர்வ எல்லை கடக்கும் பகுதி வழியாக வருவோருக்குத்தான் இது பொருந்தும்.

கனேடிய புலம்பெயர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி

புலம் பெயர்ந்தோர் கனடா செல்ல இலவச டிக்கெட்-அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல் | Immigrants Get Free Tickets To Canada

ஆனால், Roxham Road அதிகாரபூர்வ எல்லை கடக்கும் பகுதி அல்ல. ஆகவே, அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள்கூட, Roxham Road வழியாக கனடாவுக்குள் நுழைந்து, தாங்கள் முதலில் கனடாவுக்குள்தான் வந்ததுபோல காட்டி, கனடாவில் புகலிடம் கோருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், நியூயோர்க் நகரமும் இந்த ஒப்பந்தத்திலுள்ள ஓட்டையைப் பயன்படுத்தி, நியூயோர்க்கிலிருந்து புலம்பெயர்ந்தோர் கனடாவுக்குள் நுழைவதற்கு வசதியாக இலவச பேருந்து சீட்டுகளை கொடுத்துவருவதால், கனேடிய புலம்பெயர்தல் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். 

ReeCha
32ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025