காவல்துறையினர் மக்களுக்கு விடுத்த முக்கிய அறிவிப்பு

Sri Lanka Police Sri Lankan Peoples
By Dilakshan Dec 15, 2023 09:11 PM GMT
Report

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக கன்னெலிய மற்றும் சிங்கராஜா வனப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்த்தேக்கங்களை பார்வையிடும் போது கூடுமானவரை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம் என காவல்துறையினர் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நீர்வீழ்ச்சிகளை சுற்றியுள்ள பகுதிகளில் குறுகிய காலத்தில் பெய்த கனமழையால் அருவிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீரின் அளவானது உடனடியாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, குளிக்கும் போதும், இறங்கும் போதும், அருவிகளுடன் இணைந்திருக்கும் போதும் கூடுமானவரை கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.

தேர்தலுக்கு தயார் : மொட்டு கட்சியின் அதிரடி அறிவிப்பு!

தேர்தலுக்கு தயார் : மொட்டு கட்சியின் அதிரடி அறிவிப்பு!


எச்சரிக்கை

நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீரின் ஓட்டத்தில் உடனடி மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக அந்த பகுதிகளை விட்டு வெளியேறுமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் மக்களுக்கு விடுத்த முக்கிய அறிவிப்பு | Important Announcement By The Police To The Public

இதேவேளை, கன்னெலிய மற்றும் சிங்கராஜ வனப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்த்தேக்கங்களை பார்வையிடுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இலங்கையை விட்டு வெளியேறுவோர் அதிகரிப்பு!

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இலங்கையை விட்டு வெளியேறுவோர் அதிகரிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025