தலைமறைவான சந்தேக நபர்: பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறையினர்!

Ampara Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Dec 24, 2024 02:38 PM GMT
Report

அம்பாறை(Ampara) - சம்மாந்துறை காவல்துறை பிரிவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும் சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களை சம்மாந்துறை காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சம்மாந்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் அண்மைக் காலமாக மோட்டார் சைக்கிள்கள் அதிகம் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த திருட்டுச்சம்பங்கள் தொடர்பில் புலன் விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு பிரதான சந்தேக நபரை இனங்கண்டுள்ளனர்.

யாழில் பெண்களை தவறான உறவுக்கு அழைத்த காவல்துறை உத்தியோகத்தர் : நையப்புடைத்த இளைஞர்கள்

யாழில் பெண்களை தவறான உறவுக்கு அழைத்த காவல்துறை உத்தியோகத்தர் : நையப்புடைத்த இளைஞர்கள்

கொள்ளைச் சம்பவம்

அத்துடன், பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கீழ்காணும் குறித்த சந்தேக நபர் பற்றிய தகவல் தெரிந்தால் சம்மாந்துறை காவல் நிலையத்துக்கு தகவல் வழங்கவுமாறும் குறித்த விடயம் தொடர்பில் தகவல் தருபவரின் இரகசியம் பாதுகாக்கப்படும் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

தலைமறைவான சந்தேக நபர்: பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறையினர்! | Importent Notice Issued By Sammanthurai Police

மேலும், சம்மாந்துறை காவல் நிலையத்தின் 0672 260 222 என்ற எண்ணை தொடர்பு கொண்டு குறித்த சந்தேக நபர் பற்றிய தகவலை அறிவிக்குமாறும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

யாழில் நத்தார் பண்டிகைக்கால வர்த்தகம் மந்த கதியில் : வர்த்தகர்கள் சுட்டிக்காட்டு

யாழில் நத்தார் பண்டிகைக்கால வர்த்தகம் மந்த கதியில் : வர்த்தகர்கள் சுட்டிக்காட்டு

மூடப்படும் நிலைக்கு வந்துள்ள யாழ். வேலணை வைத்தியசாலை! அரசின் அசமந்தம்

மூடப்படும் நிலைக்கு வந்துள்ள யாழ். வேலணை வைத்தியசாலை! அரசின் அசமந்தம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025