மூத்த குடிமக்கள்,கர்ப்பிணிகளுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Budget 2024 - sri lanka
By Sumithiran
மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை கொடுப்பனவு 3,000/- ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கர்ப்பிணிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு தேர்தல்
அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறும் என அதிபர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயங்களை தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி