சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல் -பெற்றோரே அவதானம்

COVID-19 Sri Lanka Dengue Prevalence in Sri Lanka Hospitals in Sri Lanka
By Jaso Aug 18, 2022 05:45 PM GMT
Report

சிறுவர்களுக்கு கொவிட்

கொவிட் தொற்றுகாரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம், கொவிட் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கை 3 ஆக இருந்தது. ஆனால் ஜூலை மாதத்திற்குள் அந்த எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல் -பெற்றோரே அவதானம் | Increase In The Spread Of Covid Among Children

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி போடப்படவில்லை. எனவே அவர்கள் மீது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டொக்டர் கோசல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தும் டெங்கு

சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல் -பெற்றோரே அவதானம் | Increase In The Spread Of Covid Among Children

அத்துடன் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது.

எனவே சுகாதார வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். இவ்வாறான நோய்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு பிள்ளைகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011