லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம் - நாளை முக்கிய கலந்துரையாடல்
Sri Lanka
Economy of Sri Lanka
Laugfs Gas Price
By DHARU
1 மாதம் முன்
லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயு விலையை திருத்துவதில் அவதானம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
நாளை (6) காலை இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் விலை தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது 12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன் விலை 5,080 ரூபாவாக விற்கப்படுகின்றது.
லிட்ரோ
இதேவேளை, லிட்ரோ நிறுவனம் இன்று தமது எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
லிட்ரோ 12.5 கிலோ எரிவாயு கொள்கலன் விலையை 334 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 4,743 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்
பாகிஸ்தான் - இலங்கை, போராட்டங்களின் பின்னணி!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்