அமெரிக்க டொலரின் விற்பனை விகிதத்தில் தொடர் அதிகரிப்பு
Dollar to Sri Lankan Rupee
Economy of Sri Lanka
Dollars
By Dharu
கடந்த புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று (15) அமெரிக்க டொலருக்கு எதிராகத் தொடர்ந்து சரிந்து, விற்பனை விகிதம் ரூ. 331-ஐ எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தகவல்படி, அமெரிக்க டொலரின் வாங்கும் மதிப்பு ரூ. 322.28-லிருந்து ரூ. 323.53-ஆக அதிகரித்துள்ளது.
விற்பனை விலை
இதன்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலையும் ரூ. 329.92-லிருந்து ரூ. 331.1572 ஆக அதிகரித்துள்ளது.

ஊடக அறிக்கைகளின்படி, டிசம்பர் 22, 2023 அன்று விற்பனை விலை ரூ. 331.30 ஆக இருந்ததற்குப் பிறகு, இதுவே பதிவான மிக உயர்ந்த விலை வரம்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி