அதிகரிக்கிறது இலங்கை வான் பரப்பின் கட்டணங்கள்
Nimal Siripala De Silva
Sri Lanka
By Sumithiran
6 நாட்கள் முன்
கொழும்பு விமானப் பயணத் தகவல் வலயத்துக்கு மேலாக வான்பறப்பு செய்கின்ற சர்வதேச விமானப் பயணங்களுக்காக அறவிடப்படும் விமான செலுத்தல்களுக்கான கட்டணத்தைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.
அதனால், கொழும்பு விமானப் பயணத் தகவல் வலயத்துக்கு மேலாக வான்பறப்பு செய்கின்ற சர்வதேச விமானப் பயணங்களுக்காக தற்போது அறிவிடப்படுகின்ற விமானச் செலுத்தல்களுக்கான கட்டணம் 2023.02.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட உள்ளது.
அமைச்சரவை அங்கிகாரம்
அதுதொடர்பில், துறைமுகங்கள்,
கப்பல்துறை மற்றும் விமானப்
போக்குவரத்து அமைச்சர் நிமல்
சிறிபாலடி சில்வா சமர்ப்பித்த
யோசனைக்கு அமைச்சரவை
அங்கிகாரம் வழங்கியுள்ளது.

நன்றி நவிலல்