இந்தியாவில் தங்குமிடமின்றி அலையும் 08 கோடிக்கு மேற்பட்ட நாய்கள் மற்றும் பூனைகள் -வெளிவந்தது புள்ளிவிபரம்

india dogs homeless cats
By Jaso Dec 07, 2021 10:26 PM GMT
Report

விலங்குகளை விரும்புவோர் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வகையில் புதிய புள்ளிவிவரம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதன்படி இந்தியாவில் சுமார் 80 மில்லியன் (8 கோடி) பூனைகள் மற்றும் நாய்கள் வீடற்றனவாக மதிப்பிடப்பட்டுள்ளமை ஒரு புதிய உலகளாவிய கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்திருக்கிறது.

இந்த கோடிக்கணக்கான நாய்கள் மற்றும் பூனைகள் ஷெல்டர்கள் அல்லது தெருக்களில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சீனா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் அதிக அளவு விலங்குகள் கைவிடப்பட்ட நிலை உள்ளதாக Mars Petcare India-வின் அறிக்கை தெரிவிக்கிறது. இது தவிர மேலும் சுமார் 88 லட்சம் தெரு நாய்கள் மற்றும் பூனைகள் காப்பகங்களில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னணி விலங்கு நல நிபுணர்களின் ஆலோசனைக் குழுவுடன், Mars Petcare India இணைந்து இந்தியாவில் 'செல்லப்பிராணிகளின் வீடற்ற நிலையின் நிலை'-க்கு பங்களிக்கும் காரணிகளைக் கண்டறிந்து அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இதில் ஒட்டுமொத்த குறியீட்டு எண் 10 என கணக்கில் கொண்டு அதில் இந்தியாவிற்கு 2.4 என்ற குறியீட்டு தரவரிசை அளிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் ஜேர்மனி 8.6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, இதைத் தொடர்ந்து இங்கிலாந்து 7.0 மற்றும் அமெரிக்கா 6.4 புள்ளிகளை பெற்றுள்ளன. இந்தியாவில் 9.1 மில்லியன் கைவிடப்பட்ட அல்லது தெரு பூனைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள அதே நேரத்தில் இந்தியாவில் மதிப்பிடப்பட்டுள்ள கைவிடப்பட்ட அல்லது தெரு நாய்களின் எண்ணிக்கை சுமார் 62 மில்லியனுக்கும் மேல் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த குறியீட்டு மாதிரியானது நாடு-குறிப்பிட்ட சூழல் மற்றும் சவால்களை முன்வைக்கிறது, இது "பிரச்சனையை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பாதிக்கும் முக்கிய காரணிகளை அடையாளம் காண உதவுகிறது". இருப்பினும் இந்தியாவில் சேகரிக்கப்பட்ட தரவுகள் வீட்டுக் கட்டுப்பாடுகள், நிதி வரம்புகள், நடைமுறைத் தடைகள் மற்றும் தெருக்களில் இருக்கும் செல்லப்பிராணிகளை பற்றிய விழிப்புணர்வு இல்லாமை போன்ற பல சவால்களை எடுத்து காட்டுகின்றன.

மக்கள் விலங்கு காப்பகங்களில் இருந்து அவற்றை தத்தெடுப்பதற்கு பதில் ப்ரீட் நாய்கள் மற்றும் பூனைகளை வாங்குகிறார்கள். மேலும் கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகையில் 68% பேர் வாரத்திற்கு ஒரு முறையாவது ஆதரவின்றி தெருவில் அலையும் பூனைகளை பார்ப்பதாகவும்(உலகளாவிய சராசரி 43%), மற்றும் 77% பேர் வாரத்திற்கு ஒரு முறையாவது தெருநாய்களை பார்ப்பதாக ((உலக சராசரி 41%) கூறுகிறார்கள்.

மேலும் உலக அளவில் இருப்பதாய் விட இந்தியாவில் செல்லப்பிராணிகளை கைவிடும் அளவுகள் அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 34% பேர் நாயை தெருவில் விட்டுவிட்டதாகவும், 32% பேர் பூனையை கைவிட்டதாகவும் கூறியுள்ளனர். சீனாவில் வீடற்ற பூனைகள் மற்றும் நாய்கள் 7.5 கோடியும், அமெரிக்காவில் 4.8 கோடியும் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. இந்த தரவரிசை பட்டியலில் மெக்சிகோ (3.9), தென்னாபிரிக்கா (4.0), சீனா (4.8), ரஷ்யா (5.2), கிரீஸ் (5.4) போன்ற நாடுகளுக்குக் கீழே இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia, India, வவுனியா, சிங்கப்பூர், Singapore, மலேசியா, Malaysia

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015