திருமண நிகழ்வில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய மணமகள்(காணொளி)
Shooting
India
By Sumithiran
வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் தனது திருமண நிகழ்வில் துப்பாக்கியால் சுட்ட மணமகளை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
சமூக ஊடகங்களில் வெளியான காணொளியில், மணமகள் தனது கணவரின் அருகில் அமர்ந்து நான்கு முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவதைக் காட்டுகிறது.
சம்பவத்தை அடுத்து காணாமல் போன மணமகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Celebration Video from #Hathras, #UttarPradesh.
— Chaudhary Parvez (@ChaudharyParvez) April 9, 2023
Bride firing gun in own wedding.#India #GunControlNow pic.twitter.com/7UFMj2THOF

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி