எல்லை தாண்டிய 17 பாண்டிச்சேரி கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்!

Indian fishermen Sri Lanka Navy
By Kanooshiya Oct 11, 2025 01:08 PM GMT
Report

இலங்கைக் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 17 பாண்டிச்சேரி கடற்றொழிலாளர்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு, பாண்டிச்சேரியை சேர்ந்த 17 கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் படகொன்றில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்த 17 மீனவர்களும் கடற்படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

முத்துநகர் விவசாயிகள் அதிரடி கைது! காவல்துறையினர் தொடர் அத்துமீறல்

முத்துநகர் விவசாயிகள் அதிரடி கைது! காவல்துறையினர் தொடர் அத்துமீறல்

விளக்கமறியல்

குறித்த வழக்கினை விசாரித்த ஊர்காவற்றுறை நீதவான் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

எல்லை தாண்டிய 17 பாண்டிச்சேரி கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்! | Indian Fishermen Remanded For Cross Border Fishing

இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36 படகுகளுடன் 279 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அபிவிருத்தி என்ற பெயரில் ஏமாற்றப்பட்ட மன்னார் மக்கள் : அம்பலமான உண்மைகள்

அபிவிருத்தி என்ற பெயரில் ஏமாற்றப்பட்ட மன்னார் மக்கள் : அம்பலமான உண்மைகள்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி! நிஷாம் காரியப்பருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி! நிஷாம் காரியப்பருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026