இந்தியாவில் 4 கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை! வெளியாகிய காரணம்

India
By Pavan Dec 16, 2022 01:23 PM GMT
Report

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் 4 கால்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் சிக்கந்தர் கம்பூ பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி குஷ்வாஹா என்ற பெண், நான்கு கால்களுடன் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இது நாடு முழுவதும் ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. கமலா ராஜா மருத்துவமனையின் பெண்கள் மற்றும் குழந்தை மருத்துவப் பிரிவில் புதன்கிழமை பிறந்த அந்தக் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், குழந்தையின் எடை 2.3 கிலோவாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தற்போது குழந்தையை பரிசோதித்து வரும் மருத்துவர்கள் குழு, குழந்தையின் கூடுதல் கால்களை அகற்ற முடியுமா என்று யோசித்து வருகின்றனர்.

இரட்டையர்  கரு

இந்தியாவில் 4 கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை! வெளியாகிய காரணம் | Indian Medical Miracle Baby Born With 4 Legs

குழந்தையை பரிசோதிக்கும் மருத்துவர்கள் குழுவின் கூற்றுப்படி, குழந்தையின் குறைபாடு இஸ்கியோபகஸ் (Ischiopagus) எனப்படும் ஒரு நிலை காரணமாகும்.

அதாவது, கருவில் ஒட்டிக்கொண்ட இரட்டையர்களாக கரு உருவாம், ஆனால் அத்தகைய சந்தர்ப்பங்களில் இரட்டையர்களில் ஒரு உடல் முற்றிலும் சிதைந்து, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளை விட்டுவிட்டு மற்ற சிதையாத கருவின் உடலுடன் இணைந்துவிடும்.

இந்த அரிதான மற்றும் அசாதாரணமான பிறப்பு பாலிமிலியா எனப்படும் ஒரு நிலை காரணமாகும் என தெரிவித்துள்ளனர்.  

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015