அமெரிக்காவிற்கு பறக்கிறார் இந்திய பிரதமர்..!
Narendra Modi
India
By Kiruththikan
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 21ஆம் திகதி அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அமெரிக்கஅதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில் அவர் அங்கு செல்லவுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் 22ஆம் திகதி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளார்.
இந்தியர்கள் மத்தியில் உரை
அத்துடன், எதிர்வரும் 23ஆம் திகதி, அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் மோடி உரையாற்றவுள்ளார்.
நாட்டின் வளர்ச்சி பாதையில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பங்கு குறித்து அவர் உரைநிகழ்த்தவுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்