இலங்கையாலே இந்தியாவிற்கு ஆபத்து! இடித்துரைக்கும் வைகோ

Indian fishermen Sri Lanka China India
By Kathirpriya Jan 31, 2024 10:17 AM GMT
Report

இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் ஆபத்து முதலில் இலங்கையிலிருந்தே வரும் என்பதை இந்திய மத்திய அரசு உணரவேண்டும் என தமிழக நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார்.

மாகாத்மா காந்தியின், நினைவு தினத்தையொட்டி கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பேசியிருந்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "இந்த நாள் சோக மயமான நாள், 76 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனவரி 30 ஆம் நாள் இந்தியாவே கண்ணீர் கடலில் மிதந்த நாள், தேசப் பிதா உத்தமர் காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நாள்." என்றார்.

கோட்டாபயவிற்கு எதிரான முக்கிய ஆதாரங்கள்! சர்வதேசம் அதிரடி

கோட்டாபயவிற்கு எதிரான முக்கிய ஆதாரங்கள்! சர்வதேசம் அதிரடி

இந்திய ஜனநாயகத்திற்கு பேராபத்து

மேலும், இந்திய ஜனநாயகத்திற்குப் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே மதம் என்று இந்துத்துவா சக்திகள் சொல்கின்றன, அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால்இ இந்தியாவின் ஜனநாயகம் அழிந்துவிடும் எனத் தெரிவித்தார்.

இலங்கையாலே இந்தியாவிற்கு ஆபத்து! இடித்துரைக்கும் வைகோ | Indias Threat China Srilanka Reason Between Them

தவிரவும், தமிழக கடற்தொழிலாளர்கள், இலங்கைக் கடற்படையினரால் நாள்தோறும் தாக்கப்படுகின்றனர்,

அவர்களைப் படகுகளோடு கைது செய்து இலங்கை அரசு சிறையில் அடைக்கிறது, அவர்களது உயிருக்கும் அச்சுறுத்தல் நிலை உருவாகியுள்ளது, இதுவரை ஏறத்தாழ 800-க்கும் மேற்பட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்: வெளியாகியுள்ள மருத்துவ அறிக்கை

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்: வெளியாகியுள்ள மருத்துவ அறிக்கை

சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது

இப்பொழுது மற்றொரு ஆபத்தும் நம்மைச் சுற்றி வளைத்துள்ளது, சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிலைகொண்டுள்ளது, இதனால் சீனாவிடமிருந்து நமக்கு ஆபத்து முதலில் தெற்கில் இருந்துதான் வரும்.

இலங்கையாலே இந்தியாவிற்கு ஆபத்து! இடித்துரைக்கும் வைகோ | Indias Threat China Srilanka Reason Between Them

எனவே அரசு இந்த ஆபத்தை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

சுதந்திர தின ஒத்திகையில் காயமடைந்த வீரர்களை பார்வையிட்ட சவேந்திர சில்வா

சுதந்திர தின ஒத்திகையில் காயமடைந்த வீரர்களை பார்வையிட்ட சவேந்திர சில்வா

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025