குவாட் சுருக்கில் சிறிலங்கா! மேற்குலகின் சதிக்குள் சிக்கும் அபாயம்
india
Sri Lanka
Quad
Indo - Pacific
By Vanan
சீன ஆதிக்கத்கை முறியடிக்கும் குவாட் அமைப்பின் அமைச்சர்கள் எதிர்வரும் 10, 11ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் சந்திக்கவுள்ளனர்.
இச்சந்திப்பிற்கு புறப்படத் தயாராகும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், சிறிலங்கா குறித்த விடயங்களையும் அலசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கான சமிக்ஞைகள் வெளிப்பட்டுள்ள நிலையில், இதன் விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
