தூக்கமின்மையால் அவதியா...! படுக்கையறையில் இந்த 5 செடிகள் இருந்தால் போதும்

Life Style
By Shalini Balachandran Dec 27, 2025 08:32 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in ஆரோக்கியம்
Report

நவீன வாழ்க்கை முறையில் பலரும் தூக்கமின்மையால் பெரும் சிரமத்தை அனுபவிக்கிறார்கள்.

இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள சில இயற்கை முறைகள் உதவக்கூடும்.

அதில் முக்கியமானது, உங்கள் தூங்கும் அறையில் சில செடிகளை வளர்ப்பது.

அவ்வாறு வளர்க்கும் ஐந்து செடிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மன அழுத்தத்தால் தூக்கம் வராமல் தவிக்கின்றீர்களா : உங்களுக்கான தீர்வு

மன அழுத்தத்தால் தூக்கம் வராமல் தவிக்கின்றீர்களா : உங்களுக்கான தீர்வு

🛑பாம்பு செடி (Snake Plant)

தூக்கமின்மையால் அவதியா...! படுக்கையறையில் இந்த 5 செடிகள் இருந்தால் போதும் | Indoor Plants That Help You Sleep Better

  1. இவை இரவில் ஆக்ஸிஜனை வெளியேற்றும் தன்மை கொண்டவை.
  2. இதனால் காற்றின் தரம் மேம்படும்.
  3. காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் (Formaldehyde) மற்றும் பென்சீன் போன்ற நச்சுக்களை உறிஞ்சி காற்றைச் சுத்தப்படுத்துகின்றது.
  4. இதனால் தூக்கத்தின் இடையே நன்கு மூச்சுவிட்டு நிம்மதியாக உறங்கலாம். 

🛑லாவெண்டர் (Lavender)

தூக்கமின்மையால் அவதியா...! படுக்கையறையில் இந்த 5 செடிகள் இருந்தால் போதும் | Indoor Plants That Help You Sleep Better

  1. இதிலிருந்து வரும் நறுமணமானது மனதுக்கு அமைதியை கொடுக்கும்.
  2. அதனால் மனம் ரிலாக்ஸாகும்.
  3. இதன் அருகில் தூங்கும் போது இந்த நறுமணத்தால் உங்கள் மன அழுத்தம் குறையும்.
  4. எனவே நல்ல உறக்கம் கிடைக்கும். 

🛑Peace Lily

தூக்கமின்மையால் அவதியா...! படுக்கையறையில் இந்த 5 செடிகள் இருந்தால் போதும் | Indoor Plants That Help You Sleep Better

  1. இவ்வகை செடிகள், காற்றை சுத்திகரிக்கும் தன்மை கொண்டவை.
  2. அறையின் ஈரப்பதத்தை ஐந்து வீதம் வரை அதிகரிக்கவும் செய்யும்.
  3. இதுபோன்ற காரணங்களால் இவை அறையில் இருந்தால் இதமாக தூங்கலாம்.  

🛑கற்றாழை செடி (Aloe vera plant)

தூக்கமின்மையால் அவதியா...! படுக்கையறையில் இந்த 5 செடிகள் இருந்தால் போதும் | Indoor Plants That Help You Sleep Better

  1. இதுவும் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் திறன் கொண்டது.
  2. நச்சு வாயுக்களை உறிஞ்சி காற்றை தூய்மையாக்கும்.
  3. ஆகவே ஆழமான தூக்கத்திற்கு இது உதவும். 

🛑இங்கிலீஷ் இவி செடி (english ivy plant)

தூக்கமின்மையால் அவதியா...! படுக்கையறையில் இந்த 5 செடிகள் இருந்தால் போதும் | Indoor Plants That Help You Sleep Better

  1. இது காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட், பென்சீன் மற்றும் டோலுயீன் போன்ற நச்சுக்களை நீக்குகின்றது.
  2. இதனால் தூய்மையான காற்று மூளைக்கு அமைதி தந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும். 

மாத்திரை போடாமல் இயற்கையாகவே தூக்கம் வர வேண்டுமா ! இதோ தீர்வு

மாத்திரை போடாமல் இயற்கையாகவே தூக்கம் வர வேண்டுமா ! இதோ தீர்வு

முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..!

முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

11 Feb, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி